Advertisment

பெண் பட்டதாரிகளா நீங்க.... அரசு வேலை காத்திருக்கு...உடனே விண்ணப்பியுங்க

TNPSC : சமூகநலத்துறையில் காலியாக உள்ள துணை இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாடு திட்ட அலுவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Group 4 answerkey released

TNPSC Group 4 answerkey released

சமூகநலத்துறையில் காலியாக உள்ள துணை இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாடு திட்ட அலுவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியுள்ள பெண் முதுகலை பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்குமாறு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

காலிப்பணியிடங்கள் - 102

துணை இயக்குனர் - 13 பணியிடங்கள்

சம்பளம் - ரூ. 56100-177500

கல்வித்தகுதி - ஹோம் சயின்ஸ், சைக்காலஜி, சோசியாலஜி, உணவு , ஊட்டச்சத்து உள்ளிட்ட துறைகளில் முதுகலை படிப்பில் தேர்ச்சி

வயது வரம்பு : எஸ்.சி. எஸ்.டி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட - வயது வரம்பு இல்லை

வகுப்பு, அனைத்து பிரிவுகளிலும் உள்ள விதவைகள்

இதர வகுப்பினர் - அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குழந்தைகள் மேம்பாடு திட்ட அலுவலர் - 87 பணியிடங்கள்

சம்பளம் - ரூ. 36900-116600

கல்வித்தகுதி : ஹோம் சயின்ஸ் அல்லது நியூட்ரிசன் பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி

வயது வரம்பு ; எஸ்.சி. எஸ்.டி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, அனைத்து பிரிவுகளிலும் உள்ள விதவைகள் - வயது வரம்பு இல்லை

இதர வகுப்பினர் - அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதிவுக்கட்டணம் - ரூ.150

தேர்வுக்கட்டணம் - ரூ .200

முக்கிய தேதிகள்

பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நாள் - ஆகஸ்ட் 13, 2019

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி - செப்டம்பர் 11, 2019

கட்டணம் செலுத்த கடைசி தேதி - செப்டம்பர் 13, 2019

தேர்வு நாட்கள் - நவம்பர் 16 மற்றும் 17

இந்த பணியிடங்கள் குறித்த மேலதிக தகவல்களுக்கு http://tnpsc.gov.in/Notifications/2019_24_Assistant_Director_CDPO.pdf இந்த இணையதள பக்கத்தை காணவும்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment