Advertisment

TNSTC Jobs; அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை மண்டலத்தில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnstc

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு (படம்: TNSTC இணையதளம்)

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டலத்தில் வெல்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

இதையும் படியுங்கள்: TNPSC வேலை வாய்ப்பு; அறிவியல் அலுவலர் பணியிடங்கள்; தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிங்க!

வெல்டர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 7,000 – 7,700

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/644a1c7c2196e04e2e2bf311 என்ற இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.05.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/644a1c7c2196e04e2e2bf311 என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tnstc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment