scorecardresearch

TNTET 2022: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வது எப்படி?

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

TNTET 2022: ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்வது எப்படி?

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் இன்று முதல் திருத்தம் செய்யலாம் என்றும், தேவைப்படுவோர் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை திருத்தம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், மாற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்பித்த பின் மேலும் மாற்றம் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tntet 2022 correction in application can be done today