TNUSRB Recruitment 2019: தமிழக அரசில் 8826 காலியிடங்கள்!

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnusrb.tn.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும். 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnusrb.tn.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu jobs

jobs

TNUSRB Recruitment 2019: தமிழ்நாடு யூனிஃபார்ம்டு சர்வீஸ் ஆட்சேர்ப்பு வாரியம் போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன், மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

மார்ச் 8, 2019 முதல் ஏப்ரல் 8, 2019 வரை இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnusrb.tn.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்.

போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன், மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய காலியிடங்களைக் கொண்டுள்ள இந்த அறிவிப்பில் மொத்தம் 8826 காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

முக்கிய தேதிகள் 

ப்ராசஸ் துவக்கம் - மார்ச் 8, 2019

முடிவு - ஏப்ரல் 8, 2019

காலியிட விபரங்கள்

கான்ஸ்டபிள் கிரேட் 2 (ஆர்ம்டு ஃபோர்ஸ்) - 2465

கான்ஸ்டபிள் கிரேட் 2 (ஸ்பெஷல் ஃபோர்ஸ்) - 5962

ஜெயில் வார்டன் கிரேட் 2 - 208

தீயணைப்பு வீரர்கள் - 191

மொத்தம் - 8826

மேலும் தகவல்களுக்கு http://www.tnusrb.tn.gov.in/ தளத்தை அணுகவும்.

 

Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: