/tamil-ie/media/media_files/uploads/2019/01/WzUKgdHzdbgEPHAwzmJ9Zw.jpg)
TNUSRB Recruitment 2019
TNUSRB Recruitment: தமிழக காவல் துறையில் 8826 கான்ஸ்டபிள் காலியிடங்கள் இருப்பதாக டி.என்.யூ.எஸ்.ஆர்.பி அறிவித்துள்ளது.
இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tnusrb.org என்ற தளத்தில் ஏப்ரல் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காலியிடங்கள்
மொத்தம் 8826 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இரண்டாம்நிலை ஆயுதப்படை காவலர் - 2465
இரண்டாம்நிலை சிறப்புக் காவல் படை காவலர் - 5962
சிறைத்துறை - 208
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை - 191
ஆகியப் பிரிவில் காலியிடங்கள் இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
நேர்க்காணல் ப்ராசஸ்
எழுத்துத் தேர்வு
உடல் மெஸர்மெண்ட் தேர்வு
உடற்தகுதித் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் 130 ரூபாய்
ஊதிய விபரம்
இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 18,200 முதல் 52,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us