தமிழ்நாடு காவல் துறையில் 8826 கான்ஸ்டபிள் பணிகள்!

இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tnusrb.org என்ற தளத்தில் ஏப்ரல் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

TNUSRB Recruitment 2019
TNUSRB Recruitment 2019

TNUSRB Recruitment: தமிழக காவல் துறையில் 8826 கான்ஸ்டபிள் காலியிடங்கள் இருப்பதாக டி.என்.யூ.எஸ்.ஆர்.பி அறிவித்துள்ளது.

இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.tnusrb.org என்ற தளத்தில் ஏப்ரல் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

காலியிடங்கள் 

மொத்தம் 8826 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், இரண்டாம்நிலை ஆயுதப்படை காவலர் – 2465

இரண்டாம்நிலை சிறப்புக் காவல் படை காவலர் – 5962

சிறைத்துறை – 208

தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை – 191

ஆகியப் பிரிவில் காலியிடங்கள் இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி

நேர்க்காணல் ப்ராசஸ்

எழுத்துத் தேர்வு

உடல் மெஸர்மெண்ட் தேர்வு

உடற்தகுதித் தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம் 

விண்ணப்பக் கட்டணம் 130 ரூபாய்

ஊதிய விபரம்

இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 18,200 முதல் 52,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

 

 

 

 

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnusrb recruitment 8826 constable vacancies tn

Next Story
காவல் துறையில் பணி செய்ய வேண்டும் என்பது உங்கள் ஆசையா? இதோ அந்த வாய்ப்பு.Tamil Nadu Police Recruitment 2018
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com