2019 சப்-இன்ஸ்பெக்டர் முதல்நிலை தேர்வை வரும் இன்று (ஜனவரி 13) தேதி நடக்கும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம்(டிஎன்யூஎஸ்ஆர்பி) தெரிவித்துள்ளது
Advertisment
கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..
இந்த முதல்நிலை தேர்வு முறைப்படி நேற்று (ஜனவரி 10) நடக்க இருந்தது. தேர்வர்கள் மேற்படி தகவல்களுக்கு தங்கள் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயிலை பார்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிராகள்.
தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!
தேர்வுக்கான ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்ய tnusrbonline.org/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்
ஏன்....தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
முதல்நிலை தேர்வு - திறந்த ஒதுக்கீடு வேட்பாளர்களுக்கு :
முதல்நிலை எழுத்து தேர்வு மொத்தம் 70 மதிப்பெண்கள்.இது பகுதி A மற்றும் பகுதி B என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி A-ல் மொத்தம் 40 மதிப்பெண்கள் (80 கேள்விகள், ஒவ்வொன்றிற்கும் ½ மதிப்பெண்). பகுதி B ல் மொத்தம் 30மதிப்பெண்கள் ( 60 கேள்விகள்,ஒவ்வொன்றிற்கும் ½ மதிப்பெண்) வேட்பாளர்கள் 2 மணி 30 நிமிடங்களுக்குள் இந்த அப்ஜெக்டிவ் வகை தேர்வை முடித்தல் வேண்டும். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 25 ஆகும்.
துறை சார்ந்த வேட்பாளர்களுக்கான எழுத்துத் தேர்வு : மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். பகுதி A 15 மதிப்பெண்கள் (30 கேள்விகள்) பகுதி B 70 மதிப்பெண்களை உடையது (140 கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் ½ மதிப்பெண்). வேட்பாளர்கள் 3 மணி நேரத்திற்குள் இந்த அப்ஜெக்டிவ் வகை தேர்வை முடித்தல் வேண்டும். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 30 ஆகும்.
மேலும், விவரங்களுக்கு இங்கே இங்கே கிளிக் செய்யவும்.