TNUSRB 2019 prelims Exam: சப்-இன்ஸ்பெக்டர் முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது

2019 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான முதல்நிலை தேர்வு ஜனவரி 13ம் தேதி ஒத்திவைப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. . 

2019 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான முதல்நிலை தேர்வு ஜனவரி 13ம் தேதி ஒத்திவைப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. . 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnusrb,tnusrb online,tnusrb exam date,tnusrb hall ticket,tnusrb exam postponed,

tnusrb,tnusrb online,tnusrb exam date,tnusrb hall ticket,tnusrb exam postponed,

2019 சப்-இன்ஸ்பெக்டர் முதல்நிலை தேர்வை வரும்  இன்று (ஜனவரி 13)  தேதி நடக்கும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம்(டிஎன்யூஎஸ்ஆர்பி) தெரிவித்துள்ளது

Advertisment

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..

இந்த முதல்நிலை தேர்வு முறைப்படி நேற்று (ஜனவரி 10) நடக்க இருந்தது. தேர்வர்கள் மேற்படி தகவல்களுக்கு தங்கள் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயிலை பார்க்குமாறும்  கேட்டுக் கொள்ளப்படுகிராகள்.

Advertisment
Advertisements

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

தேர்வுக்கான ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்ய tnusrbonline.org/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்

 

TNUSRB SI Departmental Exam 2019 postponed, check new date here

 

 

ஏன்....தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது  தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

முதல்நிலை தேர்வு  - திறந்த ஒதுக்கீடு வேட்பாளர்களுக்கு :

முதல்நிலை எழுத்து தேர்வு  மொத்தம் 70  மதிப்பெண்கள்.இது பகுதி A மற்றும் பகுதி B என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி A-ல் மொத்தம் 40 மதிப்பெண்கள்  (80 கேள்விகள், ஒவ்வொன்றிற்கும் ½ மதிப்பெண்). பகுதி B ல் மொத்தம் 30மதிப்பெண்கள் ( 60 கேள்விகள்,ஒவ்வொன்றிற்கும் ½ மதிப்பெண்)  வேட்பாளர்கள் 2 மணி 30 நிமிடங்களுக்குள் இந்த அப்ஜெக்டிவ் வகை தேர்வை முடித்தல் வேண்டும். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 25 ஆகும்.

துறை சார்ந்த வேட்பாளர்களுக்கான எழுத்துத் தேர்வு :  மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். பகுதி A 15 மதிப்பெண்கள் (30 கேள்விகள்) பகுதி B 70 மதிப்பெண்களை உடையது (140 கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் ½ மதிப்பெண்). வேட்பாளர்கள் 3 மணி நேரத்திற்குள் இந்த அப்ஜெக்டிவ் வகை தேர்வை முடித்தல் வேண்டும். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 30 ஆகும்.

மேலும், விவரங்களுக்கு இங்கே  இங்கே  கிளிக் செய்யவும்.

Tnusrb

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: