scorecardresearch

மதுரை மண்டலம்: டாப் 10 பொறியியல் கல்லூரிகள் எவை?

மதுரை மற்றும் மதுரை சுட்டுவட்டார மாவட்டங்களில் உள்ள டாப் 10 பொறியியல் கல்லூரிகளை பற்றிய விவரங்களை ரமேஷ் பிரபா விரிவாக விளக்கியுள்ளார். இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

மதுரை மற்றும் மதுரை சுட்டுவட்டார மாவட்டங்களில் உள்ள டாப் 10 பொறியியல் கல்லூரிகளை பற்றிய விவரங்களை ரமேஷ் பிரபா விரிவாக விளக்கியுள்ளார். இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட, பொறியியல் கல்லூரி பட்டியலின் அடிப்படியில் இத்தகவல் பகிரப்பட்டுள்ளது.

1) தியாகராசர் பொறியியல் கல்லூரி,  மதுரை

2) அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி

3) மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி

4) வேலம்மாள் பொறியியல் கல்லூரி, மதுரை

5)மதுரை அண்ணா பல்கலைகழகத்தின் கல்லூரி வளாகம்

6)பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி, திண்டுக்கல்.

7) ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்நாலஜி, ராஜபாளையம்

8)கேஎல்என் பொறியியல் கல்லூரி, சிவகங்கை மாவட்டம்  

9)அரசு பொறியல் கல்லூரி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்

10) காமராஜ் பொறியியல் கல்லூரி, விருதுநகர்

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Top 10 madurai engineering colleges