TNPSC Assistant Tourist Officer Post : விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்னும் நான்கு நாட்களே உள்ளன.

TNPSC Tourist junior assistant Post :நீங்கள் சுற்றுலா துறையில் பட்டம் பெறவில்லை என்றாலும்,தெரிந்த நண்பர்களுக்கு தகவலை தெரியப் படுத்துங்கள். 

TNPSC Tourist junior assistant Post :நீங்கள் சுற்றுலா துறையில் பட்டம் பெறவில்லை என்றாலும்,தெரிந்த நண்பர்களுக்கு தகவலை தெரியப் படுத்துங்கள். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பட்டதாரிகளின் கனவு: குரூப் I தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று துவக்கம்

TNPSC Assistant Tourist Officer Exam Notification:  பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் டிகிரி, அல்லது சுற்றுலா துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்காக  உதவி சுற்றுலா அதிகாரி  பணிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்னும் நான்கு நாட்களே உள்ளன. அதாவது, விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20 ஆகும்

Advertisment

42 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது .  ஊதிய அளவு ரூ.19,500-62,000  வரை.

முதல் சுற்றான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பின் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

நீங்கள் சுற்றுலா துறையில் பட்டம் பெறவில்லை என்றாலும், உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கோ அல்லது உறனுவிர்களுக்கோ இந்த தகவலை தெரியப் படுத்துங்கள்.

Advertisment
Advertisements

இந்த பணிக்கான சில முக்கிய விவரங்கள் இங்கே :

கல்வி தகுதி :

publive-image

வயது வரம்பு:

publive-image

எழுத்து தேர்வு நடக்கும் முறை:

publive-image

 

Tnpsc Tamil Nadu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: