TRB SGT Exam: இடைநிலை ஆசிரியர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி?
TRB SGT Exam: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி என்பது இங்கே
TRB SGT Exam: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி என்பது இங்கே
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
2/5
ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வை வருகின்ற ஜூலை 21 ஆம் தேதி நடத்துகிறது.
3/5
இடைநிலை ஆசிரியர் தேர்வு ஹால் டிக்கெட்
இடைநிலை ஆசிரியர் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
Advertisment
4/5
ஹால் டிக்கெட் டவுன்லோட்
முதலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான https://www.trb.tn.gov.in/ என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். வலது புறத்தில் ஹால் டிக்கெட் டவுன்லோட் என்ற பொத்தானை அழுத்தவும்.
5/5
இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைய வேண்டும்.
இப்போது திரையில் இடைநிலை ஆசிரியர் தேர்வு ஹால் டிக்கெட் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.