Advertisment

பாரதிதாசன் பல்கலை. வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Bharathidasan University

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளர், களப்பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Research Associate

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Post-graduate in any Social Science and NET/ SLET/ M.Phil./ Ph.D. படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 40,000

Research Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Ph.D./M.Phil./Post graduate in Social Science படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 32,000

Field Investigator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Post graduate in Social Science படித்திருக்க வேண்டும். மேலும்

சம்பளம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.bdu.ac.in/docs/employment/RA-Field-Investigator-ICSSR-ENGLISH-LD29102023.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Dr.Angkayarkan Vinayakaselvi. M Project Co-ordinator ICSSR Short-Term Empirical (Collaborative) Research Project Department of English Bharathidasan University Tiruchirappalli- 620 024

மின்னஞ்சல் முகவரி : avs@bdu.ac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.bdu.ac.in/docs/employment/RA-Field-Investigator-ICSSR-ENGLISH-LD29102023.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment