திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் துறையில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.04.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.Sc in Marine Science/ Marine Biology/ Oceanography/ Biotechnology/ Biomedical Sciences/ Biochemistry/ Microbiology/ Zoology/ Botonay படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: rajaramdms@bdu.ac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.04.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.