Advertisment

திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

திருச்சி என்.ஐ.டியில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
nit trichy

திருச்சி என்.ஐ.டி வேலைவாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.05.2024

Advertisment

JUNIOR RESEARCH FELLOW

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Post Graduate Degree in Basic Science OR Graduate / Post Graduate Degree in Professional Course/ B. E/ B. Tech in Electronics & Communication Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 37,000+18% HRA (first 3 years) & 42,000+18% HRA for 4th & 5th year

PROJECT ASSOCIATE-I 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Post Graduate Degree in Basic Science OR Graduate / Post Graduate Degree in Professional Course/ B. E/ B. Tech in Electronics & Communication Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 25000+18% HRA (first 3 years) and 28000+18% HRA for 4th & 5th year

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nitt.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: micaihlab@gmail.com

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.nitt.edu/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment