மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) இன்டர்ன்ஷிப் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.03.2025
INTERNSHIP
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.E./B.Tech. Mechanical Engineering படித்திருக்க வேண்டும். SOLIDWORKS, COMSOL, ANSYS AND MATLAB Programming தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உதவித் தொகை: ரூ. 5,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://docs.google.com/forms/d/e/1FAIpQLSftnHV2h0fQqnE4JCRUGi11Hs_SlpnA93x_MRMrJHQ579U0xg/viewform?usp=send_form என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.