மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) உலோகவியல் மற்றும் பொருட்கள் துறையில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2025
Project Associate –II
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.E./ B.Tech. in Metallurgy / Materials Science and Engineering / Mechanical /Production Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் அவசியம். அல்லது M.E /MTech படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 33,000 + 20% HRA
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nitt.edu/home/other/jobs/MME_PA_II_May_2025.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Dr S Kumaran, Office of the Principal Investigator, Dept. of Metallurgical and Materials Engg. in National Institute of Technology, Tiruchirappalli -15, Tamil Nadu
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.