மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) தொழில்நுட்பப் பணியாளர் (Technical Staff) பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2025
Technical Staff
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் B.E./B.Tech பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ. 20,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nitt.edu/home/other/jobs/SciEnt_Tech_Staff_Apr2025.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Prince Gideon Kubendran Amos, R&C Oce, Na onal Ins tute of Technology, Tiruchirappalli – 620 015
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.