டிவிஎஸ் நிறுவனத்தில் உங்களுக்கு வேலை கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

By: Updated: October 25, 2018, 05:21:21 PM

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆட்டோ மொபைல் சந்தையில் தனக்கென தனி இடைத்தை பிடித்திருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் ஃப்ரஷர்ஸ் விண்ணபிக்கலாம்.  ஆன்லைன் மூலம் தங்களது ரெஸ்யூம்மை அனுப்ப வேண்டும்.

TVS Recruitment 2018 : விவரங்கள்

ஓசூர், மைசூர், பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள  டிவிஎஸ் மோட்டர் நிறுவனங்களில் பணியிடங்களுக்கான  தேர்வு நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் careers.tvsmotor.co என்ற இணையதளத்தில் மற்ற விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படும்  விண்ணப்பதாரர்கள்  தகுதித் தேர்வுக்கு பின்பு  பணி அமர்த்தப்படுவார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tvs recruitment 2018 apply online fresher job openings

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X