அமெரிக்காவில் கல்வி கற்க விருப்பமா? நாளை நடக்கும் முக்கியமான நிகழ்வு: மிஸ் பண்ணாதிங்க

அமெரிக்காவில் கல்வி என்ற தலைப்பில் யுனைடெட் ஸ்டேட்ஸ்- இந்தியா கல்வி அறக்கட்டளை ( United States-India Educational Foundation) என்ற அமைப்பு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்களில் படிக்க வாய்ப்புகளை அமைத்து தர கல்வி முகாமை நாளை சென்னையில் நடத்துகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமெரிக்காவில் கல்வி கற்க விருப்பமா? நாளை நடக்கும் முக்கியமான நிகழ்வு

அமெரிக்காவில் கல்வி கற்க விருப்பமா? நாளை நடக்கும் முக்கியமான நிகழ்வு

அமெரிக்காவில் கல்வி என்ற தலைப்பில் யுனைடெட் ஸ்டேட்ஸ்- இந்தியா கல்வி அறக்கட்டளை ( United States-India Educational Foundation) என்ற அமைப்பு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்களில் படிக்க வாய்ப்புகளை அமைத்து தர கல்வி முகாமை நாளை சென்னையில் நடத்துகிறது.

Advertisment

இந்நிலையில் இந்த நிகழ்வு, சென்னை அமெரிக்க துணை தூதரகம் சார்பாக சென்னையில் உள்ள, ஹோட்டல் ஹயத்தில் நடைபெறுகிறது. நாளை மதியம் 2 மணி  முதல் 5 மணி வரை இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அமெரிக்காவில், உள்ள அங்கீகரிக்கப்பட்ட 29 பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகளை சந்திக்கலாம்.

இந்நிலையில் அமெரிக்கவில் இளங்கலை பட்டம் , முதுகலைப் பட்டம், பி.எச்.டி படிப்புகளில் சேருவதற்கு விரும்பும் நபர்கள் இதில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க கட்டணம் விதிக்கப்படவில்லை. ஆனால் கீழே உள்ள லிங்கில் சென்று முன்பதிவு செய்துகொள்ளவும். https://educationusaindia.formstack.com/forms/educationusauniversityfair2023?utm_source=Media&utm_medium=Press+Release

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: