ராணுவ அலுவலகத்தில் வேலை வேண்டுமா? இதை செய்தாலே போதும்!

UPSC CDS (I) 2019 Notification Released on upsc.gov.in: தேர்வு நடைபெறு நாள் வரும் பிப்ரவரி 9 2019.

ராணுவ அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் என்சிசி 2019 ஆண்டிற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

UPSC CDS I 2019 Notification Out, Apply Till Nov 26th : விண்ணபிப்பது எப்படி?

ராணுவ துறையில்  அலுவலக பணி, பயிற்சியாளர் பணி  போன்ற  பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான  என்சிசி  தேர்வு,  யுபிஎஸ்சி  மூலம் ஆண்டுந்தோறும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், வரும் 2019 ஆண்டிற்கான என்சிசி 2019 தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பின் படி,  விருப்பமுள்ள நபர்கள் வரும் நவம்பர் 26 ஆம் தேதிக்குள்   upsconline.nic.in.   யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையத்தில்  விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் 417 காலியிடங்களுக்கான பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது.  ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறுகிறது. தேர்வு நடைபெறு நாள் வரும் பிப்ரவரி 9 2019.   விண்ணபிப்பவ்ர்களுக்கான தகுதி  போன்ற பல்வேறு விவரங்களை   upsconline.nic.in. இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close