Advertisment

சிவிஸ் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க: இன்று மாலை வரை அவகாசம்

அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை எல்லா ஆண்டும் யு.பி.எஸ்.சி நடத்தி வருகிறது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அரசு குடிமைப் பணிகளுக்கானத் தேர்வினை எல்லா ஆண்டும் யு.பி.எஸ்.சி நடத்தி வருகிறது.

Advertisment

முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டுக்கான  முதல் நிலைத் தேர்வுக்கு  விண்ணப்பிக்க நேற்று மார்ச் 5 கடைசி நாள்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று சர்வர் முடங்கியதால் பலரும் விண்ணப்பிக்க முடியாமல் போனது. மேலும் நிறைவு செய்த விண்ணப்பங்களைப் பதிவேற்ற  முடியவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணி வரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேரத்தை நீட்டித்துள்ளது. இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment