Advertisment

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு; 404 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிங்க!

UPSC; தேசிய பாதுகாப்பு அகாடமியில் 404 காலியிடங்கள்; 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
indian army poonch

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (National Defence Academy & Naval Academy) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 404 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 04.06.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

தேசிய பாதுகாப்பு அகாடமி

காலியிடங்களின் எண்ணிக்கை – 370

காலியிட விவரம்

Army – 208

Navy – 42

Air force – 120

தேசிய கடற்படை அகாடமி

காலியிடங்களின் எண்ணிக்கை – 34

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ 100. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.06.2024 

இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment