Election 2019: தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி, மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது.
ஏறக்குறைய 1,575 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
29-ம் தேதி வேட்பாளர்கள் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
Election 2019 - Live updates: Scrutiny of Nominations
இன்று வேட்பு மனு பரிசீலனை!
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தமிழகத்தில் நேற்றோடு முடிவடைந்தது. இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது.
Highlights