திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! அனல் பறக்கும் போட்டி ரெடி!

திமுக மக்களவை வேட்பாளர்கள் பட்டியலில் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது

திமுக மக்களவை வேட்பாளர்கள் பட்டியலில் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திமுக தொகுதி பொறுப்பாளர்கள்a election 2019 - திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! அனல் பறக்கும் போட்டி!

திமுக தொகுதி பொறுப்பாளர்கள்

Lok Sabha Election 2019 DMK Candidates list : எதிர்வரும் தேர்தல் களத்தில் தொகுதி பங்கீட்டை முடித்து பிரச்சாரத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறது திமுக. அதன் கூட்டணி கட்சிகளும் முழுவீச்சில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லிக் கட்சிகள், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், திமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று (மார்ச்.17) மாலை 06:30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Lok Sabha Election 2019 DMK Candidates list

அதன்படி,

Advertisment

1) சென்னை வடக்கு - டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எப்ஆர்சிஎஸ்ஈடி., எம்.சி.எச்.

2) சென்னை தெற்கு - முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன்,

எம்.ஏ., எம்பில். பி.எச்டி.,

3). மத்திய சென்னை - தயாநிதி மாறன், பி.ஏ.,

4) திருப்பெரும்புதூர் - டி.ஆர்.பாலு, பி.எஸ்சி.,

5) காஞ்சிபுரம் (தனி) - ஜி. செல்வம், எம்.காம்., எம்.பில்., எல்.எல்.பி.,

6) அரக்கோணம் - எஸ். ஜெகத்ரட்சகன், பி.எச்டி.,

7) வேலூர் - டி.எம்.கதிர்ஆனந்த், எம்.பி.ஏ., (யூஎஸ்ஏ)

8) தருமபுரி - டாக்டர் எஸ்.செந்தில்குமார், எம்.பி.பி.எஸ்., எம்.டி.ஆர்.டி.,

9) திருவண்ணாமலை - சி.என். அண்ணாதுரை, பி.காம்.,

10) கள்ளக்குறிச்சி - டாக்டர் தெ.கௌதம்சிகாமணி, எம்.எஸ்., (ஆர்தோ)

11) சேலம் - எஸ்.ஆர். பார்த்திபன், எம்.ஏ., பி.எல்.,

12) நீலகிரி (தனி) - ஆ. இராசா, பி.எஸ்சி., எம்.எல்.,

13) பொள்ளாச்சி - கு. சண்முகசுந்தரம், பி.இ.,

14) திண்டுக்கல் - ப. வேலுச்சாமி

15) கடலூர் - டி.ஆர்.பி.எஸ். ஸ்ரீரமேஷ், பி.பி.எம்.,

16) மயிலாடுதுறை - செ. இராமலிங்கம், பி.ஏ.,

17) தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்.ஏ., பி.எல்.,

18) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி, எம்.ஏ.,

19) தென்காசி (தனி) - தனுஷ் எம்.குமார், பி.இ., எம்.பி.ஏ., எம்.எஸ்., எல்.எல்.பி.,

20) திருநெல்வேலி - சா. ஞானதிரவியம்

18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல்

பூந்தமல்லி - கிருஷ்ணசாமி

திருப்போரூர் - செந்தில்வர்மன்

குடியாத்தம் - காத்தவராயன்

பரமக்குடி - சம்பத்குமார்

ஆண்டிப்பட்டி - மகாராஜன்

திருவாரூர் - பூண்டி கலைவாணன்

ஆம்பூர் - அ.செ.வில்வநாதன்

ஓசூர் - எஸ்.ஏ.சத்யா

பெரம்பூர் - ஆர்.டி.சேகர்

பாப்பிரெட்டிபட்டி - ஆ.மணி

அரூர்(தனி) - சே.கிருஷ்ணகுமார்

நிலக்கோட்டை - சௌந்திரபாண்டியன்

தஞ்சாவூர் - நீலமேகம்

மானாமதுரை(தனி) - கரு.காசிலிங்கம் (எ) இலக்கியதாசன்

பெரியகுளம் (தனி) - கே.எஸ்.சரவணகுமார்

பரமக்குடி(தனி) - ச.சம்பத்குமார்

சாத்தூர் - எஸ்.வி.சீனிவாசன்

விளாத்திகுளம் - ஏ.சி.ஜெயக்குமார்

Mk Stalin Dmk General Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: