Election 2019: இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகின்றன.
முன்பு எப்போதையும் விட வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், சினிமா நட்சத்திரங்களும் இன்று காலையிலேயே வாக்குச்சாவடிகளில் குவிந்தனர்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்கு செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்! #Rajinikanth @RBSIRAJINI #LokSabhaElections2019 #Decision2019 pic.twitter.com/TrezCO1qGJ
— IE Tamil (@IeTamil) April 18, 2019
நீலாங்கரையில் வரிசையில் நின்று வாக்களித்த நடிகர் விஜய் @actorvijay #LokSabhaElections2019 #TNElection2019 #Decision2019 pic.twitter.com/p8GGbQmA4U
— IE Tamil (@IeTamil) April 18, 2019
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மகள் ஸ்ருதிஹாசனுடன் வாக்களித்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் #TNElection2019 #LokSabhaElections2019 #Decision2019 pic.twitter.com/FZ8ocgdLR9
— IE Tamil (@IeTamil) April 18, 2019
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். @Suriya_offl @Karthi_Offl #LokSabhaElections2019 #TNElection2019 #Decision2019 pic.twitter.com/AaZtxUXm2W
— IE Tamil (@IeTamil) April 18, 2019
நடிகர் தனுஷ் சென்னை கிரௌன் பிளாசா அருகே உள்ள செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்! @dhanushkraja #TNElection2019 #LokSabhaElections2019 #Decision2019 pic.twitter.com/xm6YE3HlIS
— IE Tamil (@IeTamil) April 18, 2019
வாக்களிப்பது நம் கடமையாகும்.. ????it’s our duty to #vote #TNElection2019 pic.twitter.com/dFJu0WBLsM
— M.Sasikumar (@SasikumarDir) April 18, 2019
#actress #pranitha #meena #khushpoo #shrutihassan casting vote for #IndianElections2019 #LokSabha pic.twitter.com/U4FESZ3Zo4
— Johnson PRO (@johnsoncinepro) April 18, 2019
Actress #Devayani & Husband #Rajakumaran cast their #vote for the #TNElection2019 ????????????????????#LokSabhaElections2019 #TNElection2019 #VoteForChange #VoteForIndia ????????#Elections2019@imdevayani @v4umedia1 pic.twitter.com/EMuh71TCQY
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 18, 2019
Actress #Trisha casts her #vote at Alwarpet ????????????????????????#LokSabhaElections2019 #TNElection2019 #VoteForChange #VoteForIndia ????????@trishtrashers pic.twitter.com/P0z8RAbLhV
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 18, 2019
. @2D_ENTPVTLTD @rajsekarpandian casting vote for #IndianElections2019 #LokSabha #actor #rahman #ganeshvenkatram #senthil pic.twitter.com/K1FtDjlakt
— Johnson PRO (@johnsoncinepro) April 18, 2019
#Elections2019 ???????????????????? pic.twitter.com/YH5s895AVs
— Suseenthiran (@dir_susee) April 18, 2019
உலகத்தில் கேட்க.கூடாத கேள்விகள் “யாருக்கு ஓட்டு போட்டீங்க ” என்பதும்
10வகுப்பு மாணவனிடம் “எவ்வளவு மார்க் வாங்குன” எனபதும் தான்.
வரிசையில் நின்று வாக்களிப்பது சந்தோஷம்.
வாக்களிப்பது
நம் முக்கியமான கடமை. pic.twitter.com/U7Aam4fvz8— Seenu Ramasamy (@seenuramasamy) April 18, 2019
@AICCMedia Member, National Spokesperson & Actress #KhushbuSundar casts her #vote successfully! ????????????????????#LokSabhaElections2019 #TNElection2019 #VoteForChange #VoteForIndia ????????@khushsundar @v4umedia1 @INCIndia pic.twitter.com/0rWc5VOVOA
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 18, 2019
I got to VOTE in my school and in the very class room I sat 41 years ago ..NOSTALGIC.. a NEW JOURNEY.. a NEW HORIZON.. feeling blessed by LIFE. pic.twitter.com/CVWlZ7XOJv
— Prakash Raj (@prakashraaj) April 18, 2019
#LokSabhaEelctions2019 #KadamaiDone #EveryVoteCounts pic.twitter.com/qoZPjOWWtb
— soundarya rajnikanth (@soundaryaarajni) April 18, 2019
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், விஜய் சேதுபதி, தனுஷ், ரஹ்மான், செந்தில், கணேஷ் வெங்கட்ராமன், நடிகைகள் குஷ்பு, த்ரிஷா, ஜோதிகா, தேவயானி, ஸ்ருதி ஹாசன் உட்பட பல நட்சத்திரங்கள் தங்களது வாக்கினை செலுத்திவிட்டனர்.
நடிகர் ரமேஷ் கண்ணா மற்றும் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் ஆகியோருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால் திரும்பிச் சென்றனர்.
Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook
Web Title:Election 2019 celebrities at polling booth
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!