Election 2019: எதிர் வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பெருங்கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டன.
முதலில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் வெளியிட்டார்.
சற்று நேரம் கழித்து, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்காக வலியுறுத்தல்.
போன்ற வாக்குறுதிகள் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த வாக்குறுதிகளை வரவேற்றும் விமர்சித்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.
அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்...
தி.மு.க
பயனுள்ள அறிக்கை!
— chockalingamsona (@eNagarathar) 19 March 2019
உண்மையாக கதாநாயகன் D.M.K.
— J.RAJA???? (@JRAJA07962958) 19 March 2019
#அதிமுக தேர்தல் அறிக்கை முழுவதும் #வலியுறுத்துவோம்#திமுக தேர்தல் அறிக்கை முழுவதும் #நிறைவேற்றுவோம்
அதிமுக அடுத்தவரிடம் #கையேந்துகிறது! திமுக தானே #செயல்படுத்துவேன் என்கிறது!
— அருணா இராமச்சந்திரன் (@AArchandran12) 19 March 2019
Masterstroke #DMKManifesto
????????
☑️ NEET cancel
☑️ 7 prisoners release
☑️ Citizenship for Tamil refugees
☑️ Loan waiver for students
☑️ Separate budget for farmers
☑️ Free electricity for weavers
☑️ Museum at Keezhadi
☑️ 0.5% GDP for natural disasters
☑️ MNREGA up to 150 days pic.twitter.com/Aa5QkXjA3s
— Karthik (@KarthikWarriyar) 19 March 2019
தேர்தல் அறிக்கைனா இப்படி இருக்கனும் ????????????????#DMKManifesto pic.twitter.com/omZdwmAmLv
— SALEM SURESH (@suressaswath100) 19 March 2019
We have to win NEET and 7 Tamilzar Viduthalai. Not the least, teach Mr.MODI, a tamizh lession with 40/40.Good Manifesto. All the best.
— SenthilAndavan (@SenthilAndavan) 19 March 2019
The picture Speaks everything ????????????#DMKManifesto pic.twitter.com/Ro8Aeu9gFe
— rajeshdravidan (@rajeshdravidan) 19 March 2019
The DMK Manifesto is taken seriously by everyone because the party 'does' what it says. Expect the dummy manifesto of the slave ADMK in sometime. #DMKManifesto
— Annamalai Unique (@AnnzTweetz) 19 March 2019
Who benefits the most from #DMKManifesto?
Students,
Women,
Medical aspirants,
Lower caste groups,
Farmers,
People in BPL,
Working class people,
literally every single person in Tamil Nadu sir! Vaa Thalaivaa! *CLAPS* pic.twitter.com/edd7vh57L8
— George Vijay Addict (@VijayIsMyLife) 19 March 2019
#NEET ban is definitely the most prominent and is from the first page of #DMKManifesto apart from that 2 plans which have been carried forward from 2016 manifesto is separate budget for agriculture and education loan waiver. One impressive scheme is free train passes for students
— Vamsi Chandran (@VamsiChandran) 19 March 2019
As #Tamilnadu stands First in NEET Result in all over India,So @mkstalin Wants to #BANNEET on #Tamilnadu#DMKFails pic.twitter.com/lYr2Qf39Nl
— Chowkidar MODIfied Indian???????? (@MODIfiedTamilan) 19 March 2019
அள்ளிவிட்டு போ! காசா பணமா!#DMKManifesto
— CSK ????கண்ணவண்டி???? (@Kannavandiyar) 19 March 2019
அ.தி.மு.க
Peace - Prosperity - Progress ???? #ADMKManifesto pic.twitter.com/lNEe5UUa3d
— Stalin SP (@Stalin__SP) 19 March 2019
I will not look into #Admkmanifesto because it's just waste of time. (ADMK +)
I will look into #Dmkmanifesto and question them whenever and wherever required (DMK +)
I already know what is #NTKManifesto (Others in the eyes of media)
and is there any party called #Ammk ? (AMMK)
— ச கோ
(@alphagopal) 19 March 2019
More similar points are on both #DMKManifesto and #ADMKManifesto. So will both Party's manifesto play important role on election ? @rameshibn @Stalin__SP
— ck pradeep (@ck_pradee) 19 March 2019
வலியுறுத்துவோம்.. மீண்டும் வலியுறுத்துவோம்.. தொடர்ந்து வலியுறுத்துவோம் #AdmkManifesto
பாத்து பாத்து மெதுவா மத்திய அரசுக்கு "வலி"க்கப்போவுது pic.twitter.com/4tscpX20O9
— ரோபல் போராளி (@rofl_offl) 19 March 2019
#DMKmanifesto2019 அருமை ???? ????#ADMKManifesto கேவலம் ???????? pic.twitter.com/u1DMD6W3KC
— Sathiya Sothanai (@Timepassna) 19 March 2019
வலியுறுத்துவோம்னு சொல்றீங்க..பாஜக உங்களை ரெய்டு நடத்தி வலிப்படுத்திடுவாங்களே..? #ADMKManifesto pic.twitter.com/7n3fZyVmqV
— பர்வீன் யூனுஸ் (@parveenyunus) 19 March 2019
இத்தனை நாளா என்ன பன்னீட்டு இருந்தீங்க.?
வழியுறுத்துனோம்
இனிமே என்ன செய்ய போரீங்க.?
மறுபடியும் வழியுறுத்துவோம்#ADMKManifesto pic.twitter.com/C71y4wjVMl
— ᄊム尺ズ2ズムレノ (@Mark2kali) 19 March 2019
இத்தனை நாளா என்ன பன்னீட்டு இருந்தீங்க.?
வழியுறுத்துனோம்
இனிமே என்ன செய்ய போரீங்க.?
மறுபடியும் வழியுறுத்துவோம்#ADMKManifesto pic.twitter.com/C71y4wjVMl
— ᄊム尺ズ2ズムレノ (@Mark2kali) 19 March 2019
அதிமுக தேர்தல் அறிக்கை
கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறக்கும் கப்பல் திட்டம்.
இந்த ஐடியாலாம் யாரு கொடுத்தது?? ஙே????????????????#ADMKManifesto#ADMK pic.twitter.com/UlEF7UxOrb
— Satheesh lakshmanan ????சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) 19 March 2019
#ADMKManifesto ....
எலேய் தமிழக உசுருகளைத்தான் கொத்து கொல்றிங்கன்னா...
ஏண்டா அம்மாவின்...#Peace #Prosperity #Progress
என்ற தாரக மந்திரத்தை கொலை செய்றிங்க ???? ????
உங்க ஆங்கிலத்தில் தீயை வைக்க. @AIADMKOfficial || @AIADMKITWINGOFL
???? ???? ???? ???? pic.twitter.com/iwf4bSaHH1
— M.GOKUL Kannan (@Gokul_Ammk) 19 March 2019
என்ன எழவு டா இது #ADMKManifesto pic.twitter.com/vwtkRbZQBb
— Steven Smith (@Stevensmith_u1) 19 March 2019
#ADMKManifesto in One Word - " வலியுறுத்துவோம் " pic.twitter.com/nQ9xNQf0Ka
— ???? NerkondaPaarvai ???? Jerri (@JerinTwitz) 19 March 2019
தமிழ்நாட்டுல சாமானியன் வீட்டு புள்ளை மருத்துவம் படிக்கணுமா இல்ல ஷர்மா வீட்டு புள்ளைங்க மருத்துவம் படிக்கணுமாங்கிறது நம்ம கைல தான் இருக்கு யோசிச்சு வாக்களிப்போம்...#DMKManifesto pic.twitter.com/tevLzj9hWT
— CSK-ஜால்ரா காக்கா⭐⭐ (@krishnaskyblue) 19 March 2019
ரத்து செய்யப்படும் நீக்கப்படும் நிறைவேற்றப்படும் #DMKManifesto
வலியுறுத்துவோம் மீண்டும் வலியுறுத்துவோம் தொடர்ந்து வலியுறுத்துவோம் #ADMKManifesto
அடிமைகளுக்கும் சுயமரியாதைக்கான வித்தியாசம்.
— MI புத்தன் (@Buddhan_) 19 March 2019
Too Much Vali You See... ????@imanojprabakar @Mugilan__C @imranhindu @madhavpramod1 @priyankathiru @lakhinathan @sumanthraman @sanjusadagopan @arvindgunasekar @SreshthaTiwari @Lokpria @dsureshkumar @karthickselvaa @mahajournalist @Stalin__SP @rajakumaari @jsamdaniel @pt_nagarajan pic.twitter.com/otqpYVItaG
— Thoufiq Mecrazy (@MecrazyThoufiq) 19 March 2019
இப்படி தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.