Advertisment

DMK-AIADMK Manifesto 2019: இந்த ஐடியாலாம் உங்களுக்கு யாரு கொடுத்தது?

சில வாக்குறுதிகள் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது.

author-image
WebDesk
Mar 19, 2019 16:16 IST
New Update
DMK and ADMK Manifesto 2019

Election 2019: எதிர் வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பெருங்கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டன.

Advertisment

முதலில் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் வெளியிட்டார்.

சற்று நேரம் கழித்து, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்காக வலியுறுத்தல்.

போன்ற வாக்குறுதிகள் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த வாக்குறுதிகளை வரவேற்றும் விமர்சித்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்...

தி.மு.க

அ.தி.மு.க

இப்படி தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

#Dmk #Aiadmk #General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment