Tamil Nadu By Election: சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டார்கள்.
Tamil Nadu By Election
ஏற்கனவே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. நடக்கவிருக்கும் 4 தொகுதிகளோடு சேர்த்து மொத்தம் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் மே 23-ம் தேதி வெளியாகிறது.
4 Constituencies By Election: TTV announces their candidates for 4 constituencies
நடக்கவிருக்கும் 4 தொகுதிகளோடு சேர்த்து மொத்தம் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் மே 23-ம் தேதி வெளியாகிறது.
Highlights