எந்த தொகுதியிலும் நிற்காத கமல்ஹாசன்! மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் லிஸ்ட், முழு விவரம்

டார்ச் லைட் சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

By: Updated: March 24, 2019, 11:20:07 PM

General Election 2019 Makkal Needhi Maiam Candidates list : மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதையொட்டி முதற்கட்ட வேட்பாளர்களை சென்னை தியாகராய நகரில் மார்ச் 20ம் தேதி வெளியிட்ட்டார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். கோவை கொடிசியா வளாகத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட் இன்று வெளியிடப்பட்டது.

முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 21 தொகுதிகளும் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் அறிவிக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

General Election 2019 Makkal Needhi Maiam Candidates list

மக்கள் நீதி மய்யம் பாராளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல்

காஞ்சிபுரம் (தனி) – ஆனந்தமலை எம்.தங்கராஜ்

திருவண்ணாமலை – R.அருள்

ஆரணி – V.ஷாஜி

கள்ளக்குறிச்சி – கணேஷ் H

நாமக்கல் – தங்கவேலு R

ஈரோடு – சரவண குமார் A

ராமநாதபுரம் – விஜயபாஸ்கர் J

கரூர் – ஹரிஹரன்

பெரம்பலூர் – அருள்பிரகாசம்

தஞ்சாவூர் – சம்பத் ராமதாஸ்

சிவகங்கை – சினேகன்

மதுரை – அழகர்

தென் சென்னை – ரங்கராஜன்

கடலூர் – அண்ணாமலை

விருதுநகர் – முனியசாமி

தென்காசி (தனி) – முனீஸ்வரன் கே

திருப்பூர் – சந்திரகுமார்

பொள்ளாச்சி – மூகாம்பிகை ரத்னம்

கோயம்புத்தூர் – மகேந்திரன்

திருவள்ளூர் தனி – லோகரங்கன்

சென்னை வடக்கு – மௌர்யா RETD. IG

சென்னை மத்தி – கமீலா நாசர்

திருப்பெரும்பூர் – சிவக்குமார்

அரக்கோணம் – ராஜேந்திரன்

வேலூர் – சுரேஷ்

கிருஷ்ணகிரி – ஸ்ரீகாருண்யா

தர்மபுரி – ராஜசேகர்

விழுப்புரம் (தனி) – அன்பின் பொய்யாமொழி

சேலம் – பிரபு மணிகண்டன்

நீலகிரி – ராஜேந்திரன்

திண்டுக்கல் – சுதாகர்

திருச்சி – ஆனந்தராஜா

சிதம்பரம் – ரவி

மயிலாடுதுறை – ரிஃபாயுதீன்

நாகப்பட்டினம் – குருவைய்யா

தேனி – ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி – பொன் குமரன்

திருநெல்வேலி – வெண்ணிமலை

கன்னியாகுமரி – எபினேசர்

புதுச்சேரி – சுப்ரமணியன்

இதில் கமல்ஹாசன் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை.

மேலும் படிக்க :மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

மக்கள் நீதி மய்யம் சட்டபேரவை இடைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்

பூந்தமல்லி – பூவை ஜகதீஷ்

பெரம்பூர் – பிரியதர்ஷினி

திருப்போரூர் – கருணாகரன்

சோளிங்கர் – கலைராஜன்

குடியாத்தம் – பி.வெங்கடேசன்

ஆம்பூர் – நந்தகோபால்

ஓசூர் – ஜெயபால்

பாப்பிரெட்டிப்பட்டி – நல்லாதம்

அரூர் – குப்புசுவாமி

நிலக்கோட்டை – சின்னதுரை

திருவாரூர் – அருண் சிதம்பரம்

தஞ்சாவூர் – துரை அரசன்

மானாமதுரை – ராமகிருஷ்ணன்

ஆண்டிப்பட்டி – தங்கவேல்

பெரியகுளம் – பிரபு

சாத்தூர் – சுந்தர் ராஜ்

பரமக்குடி – உக்ர பாண்டியன்

விளாத்திக் குளம் – நட்ராஜ்

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:General election 2019 makkal needhi maiam candidates list 2 will be announced today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X