Stalin OPS EPS Kushbu Vanathi Kamal Haasan Seeman Photos : தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் ஆரம்பமான வாக்கெடுப்பில் முனைப்போடு கலந்துகொண்ட அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் இங்கே.