Lok Sabha Election Result in Tamil Nadu 2019: மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக
ஒரே ஒரு இடத்தி்லும் வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்களவை தொகுதிகளின் முடிவுகள் குறித்த முழு தகவலையும் இங்கே காணலாம்,
தஞ்சாவூர் (Thanjavur Constituency)
திமுக – எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் - 5,88978 வாக்குகள்
தமிழ் மாநில காங்கிரஸ்(அதிமுக கூட்டணி) – என்.ஆர்.நடராஜன் -2,20849
அமமுக – பி.முருகேசன் - 1,02871
மக்கள் நீதி மய்யம் – ஆர்.எஸ்.சம்பத் ராமதாஸ்-23,477
திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம், அதிமுக கூட்டணி வேட்பாளர் நடராஜனை விட 3,68,129 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருவள்ளூர் (Tiruvallur Constituency)
அதிமுக – பி.வேணுகோபால் -410337
காங்கிரஸ் (திமுக கூட்டணி) – டாக்டர்.ஜெயக்குமார் -767292
மக்கள் நீதி மய்யம் – எம்.லோகரங்கன் -73731
நாம் தமிழர் கட்சி - வெற்றிச்செல்வி - 65416
அமமுக – பொன்.ராஜா - 33944
திமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர். ஜெயக்குமார், அதிமுக வேட்பாளர் வேணுகோபாலை விட 3,56,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வட சென்னை (Chennai North Constituency)
திமுக – கலாநிதி வீராசாமி - 590986
தேமுதிக – அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் -129468
நாம் தமிழர் கட்சி - காளியம்மாள் - 60515
அமமுக – சந்தானகிருஷ்ணன்.பி -33277
மக்கள் நீதி மய்யம் – ஏஜி மௌர்யா -103167
திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜைவிட 4,61,518 வாக்குகள் வி்ததியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தென் சென்னை (Chennai South Constituency)
திமுக – தமிழச்சி தங்கபாண்டியன் -564872
அதிமுக – டாக்டர்.ஜே.ஜெயவர்தன் -302649
மக்கள் நீதி மய்யம் – ஆர்.ரங்கராஜன்(ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி) -135465
நாம் தமிழர் கட்சி - ஷெரீன் - 50222
அமமுக- இசக்கி சுப்பையா - 29522
திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை விட 262223 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய சென்னை (Chennai Central Constituency)
திமுக – தயாநிதி மாறன் - 448911
பாமக (அதிமுக கூட்டணி) – சாம் பால் -147391
மக்கள் நீதி மய்யம் – கமீலா நாசர் -92249
நாம் தமிழர் - கார்த்திகேயன் - 30,886
எஸ்.டி.பி.ஐ(அமமுக கூட்டணி) – தெஹ்லான் பாகவி -23741
மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், அதிமுக கூட்டணி பா.ம.க. வேட்பாளர் சாம் பாலை விட 301520 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் (Sriperumbudur Constituency)
திமுக – டி.ஆர்.பாலு -793281
பாமக (அதிமுக கூட்டணி) – ஏ.வைத்திலிங்கம் -285326
மக்கள் நீதி மய்யம் – எம்.ஸ்ரீதர் -135525
நாம் தமிழர் கட்சி - மகேந்திரன் - 84979
அமமுக – ஜி.தாம்பரம் நாராயணன் -41497
திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்தைவிட 5,07,955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காஞ்சிபுரம் (Kancheepuram Constituency)
திமுக – ஜி.செல்வம் -684004
அதிமுக – கே.மரகதம் -397372
நாம் தமிழர் கட்சி – டி.சிவரஞ்சனி -62771
அமமுக – ஏ.முனுசாமி -55213
திமுக வேட்பாளர் செல்வம், அதிமுக வேட்பாளர் மரகதத்தைவிட 286632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அரக்கோணம் (Arakkonam Constituency)
திமுக – எஸ்.ஜெகத்ரட்சகன் -672190
பாமக (அதிமுக கூட்டணி) – ஏ.கே.மூர்த்தி -343234
அமமுக – என்.ஜி.பார்த்திபன் -66826
நாம் தமிழர் கட்சி - பாவேந்தன் - 29347
மக்கள் நீதி மய்யம் – என்.ராஜேந்திரன் -23771
திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தியைவிட 328956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி (Krishnagiri Constituency)
அதிமுக – கே.பி.முனுசாமி -454533
காங்கிரஸ் (திமுக கூட்டணி) – ஏ.செல்ல குமார் - 611298
நாம் தமிழர் கட்சி - மதுசூதனன் - 28000
மக்கள் நீதி மய்யம் – எஸ்.ஸ்ரீகாருண்யா -16995
அமமுக – எஸ்.கணேசகுமார் -8867
திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.செல்லகுமார், அதிமுக வேட்பாளர் முனுசாமியை விட 156765 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தர்மபுரி (Dharmapuri Constituency)
திமுக – எஸ்.செந்தில் குமார் - 574988
பாமக (அதிமுக கூட்டணி) – மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் - 504235
அமமுக – பி.பழனியப்பன் -53655
நாம் தமிழர் கட்சி - ருக்மணி தேவி - 19674
மக்கள் நீதி மய்யம் – டி.ராஜசேகர் -15614
திமுக வேட்பாளர் செந்தில்குமார், அதிமுக கூட்டணி பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாசை விட 70753 வாக்குகள் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திருவண்ணாமலை (Tiruvannamalai Constituency)
அதிமுக – எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
திமுக – சி.அண்ணாதுரை
அமமுக – ஞானசேகர்
மக்கள் நீதி மய்யம் – ஆர்.அருள்
திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 187 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
ஆரணி (Arani Constituency)
அதிமுக – வி.ஏழுமலை
காங்கிரஸ்(திமுக கூட்டணி) – எம்.கே.விஷ்ணு பிரசாத்
அமமுக – செந்தமிழன்
மக்கள் நீதி மய்யம் – வி.ஷாஜி
ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத் வெற்றிப் பெற்றுள்ளார்.
மொத்தம் 6,13,390 வாக்குகள் பெற்று விஷ்ணு பிரசாத் வெற்றிப் பெற்றார்
விழுப்புரம் (Vilupuram Constituency)
பாமக (அதிமுக கூட்டணி) – எஸ்.வடிவேல் ராவணன்
வி.சி.க.(திமுக கூட்டணி) – டி.ரவிக்குமார் (பொதுச் செயலாளர்)
அமமுக – என்.கணபதி
மக்கள் நீதி மய்யம் – எஸ்.அன்பின் பொய்யாமொழி
விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 1 லட்சத்து 28 ஆயிரத்து 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
கள்ளக்குறிச்சி (Kallakurichi Constituency)
திமுக – கௌதம சிகாமணி
தேமுதிக – எல்.கே.சுதீஷ்
அமமுக – கோமுகி மணியன்
மக்கள் நீதி மய்யம் – ஹெச்.கணேஷ்
கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி 3 லட்சத்து 99 ஆயிரத்து 919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
சேலம் (Salem Constituency)
திமுக – எஸ்.ஆர்.பார்த்திபன்
அதிமுக – கே.ஆர்.எஸ்.சரவணன்
அமமுக – எஸ்.கே.செல்வம்
மக்கள் நீதி மய்யம் – எம்.பிரபு மணிகண்டன்
நாமக்கல் (Namakkal Constituency)
திமுக – ஏ.கே.பி.சின்ராஜ்
அதிமுக – பி.காளியப்பன்
அமமுக – பி.பி.சாமிநாதன்
மக்கள் நீதி மய்யம் – ஆர்.தங்கவேலு
ஈரோடு (Erode Constituency)
அதிமுக – ஜி.மணிமாறன்
மதிமுக(திமுக கூட்டணி) – ஏ.கணேச மூர்த்தி
அமமுக – கே.சி.செந்தில்குமார்
மக்கள் நீதி மய்யம் – ஏ.சரவணகுமார்
ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி, 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.
திருப்பூர் (Tiruppur Constituency)
அதிமுக – எம்.எஸ்.எம்.ஆனந்தன்
சிபிஐ(திமுக கூட்டணி) – கே.சுப்பராயன்
அமமுக – எஸ்.ஆர்.செல்வம்
மக்கள் நீதி மய்யம் – வி.எஸ்.சந்திரகுமார்
நீலகிரி (Nilgiri Constituency)
திமுக – ஆ.ராசா
அதிமுக – எம்.தியாகராஜன்
அமமுக – எம்.ராமசாமி IAS (ஓய்வு பெற்ற அதிகாரி)
மக்கள் நீதி மய்யம் – ராஜேந்திரன்
பாஜக (அதிமுக கூட்டணி) – சி.பி.ராதாகிருஷ்ணன்
மக்கள் நீதி மய்யம் – ஆர்.மஹேந்திரன்
கோயம்புத்தூர் - சுற்று - 11
பி.ஆர்.நடராஜன் - சிபிஎம் - 2,66,423
சி.பி.ராதாகிருஷணன் - பாஜக - 1,89,869
மஹேந்திரன் - மநீம - 71,135
கல்யாண சுந்தரம் - நாதக - 28,671
அப்பாதுரை - அமமுக - 17,075
பொள்ளாச்சி (Pollachi Constituency)
திமுக – கே.சண்முகசுந்தரம்
அதிமுக – சி.மஹேந்திரன்
அமமுக – எஸ்.முத்துக்குமார்
மக்கள் நீதி மய்யம் – ஆர்.மூகாம்பிகை
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திண்டுக்கல் (Dindigul Constituency)
திமுக – பி.வேலுச்சாமி
பாமக (அதிமுக கூட்டணி) – கே.ஜோதி
அமமுக – ஜோதி முருகன்
மக்கள் நீதி மய்யம் – எஸ்.சுதாகர்
நாம் தமிழர் கட்சி – நடிகர் மன்சூர் அலிகான்
கரூர் (Karur Constituency)
காங்கிரஸ் (திமுக கூட்டணி) – ஜோதி மணி
அதிமுக – எம்.தம்பிதுரை
அமமுக – என்.தங்கவேல்
மக்கள் நீதி மய்யம் – ஹரிஹரன்
திருச்சி (Trichy Constituency)
காங்கிரஸ் (திமுக கூட்டணி) – எஸ்.திருநாவுக்கரசர்
தேமுதிக (அதிமுக கூட்டணி) – வி.இளங்கோவன்
அமமுக – சாருபாலா தொண்டைமான்
மக்கள் நீதி மய்யம் – வி.ஆனந்த ராஜ்
திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் திருநாவுக்கரசர் 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
பெரம்பலூர் (Perambalur Constituency)
திமுக கூட்டணி – டி.ஆர். பச்சமுத்து (பாரிவேந்தர் – எஸ்ஆர்எம் குழுமத் தலைவர்)
அதிமுக – என்.ஆர்.சிவபதி
அமமுக – எம்.ராஜசேகரன்
பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், 4 லட்சத்து 3 ஆயிரத்து 258 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடலூர் (Cuddalore Constituency)
திமுக கூட்டணி – டி.ஆர்.வி.எஸ். ரமேஷ்
பாமக (அதிமுக கூட்டணி) – ஆர். கோவிந்தசாமி
அமமுக – கே.ஆர்.கார்த்திக்
மக்கள் நீதி மய்யம் – வி.அண்ணாமலை
சிதம்பரம் (Chidambaram Constituency)
வி.சி.க – தொல்.திருமாவளவன்
அதிமுக – பி. சந்திரசேகர்
அமமுக – ஏ.இளவரசன்
மக்கள் நீதி மய்யம் – டி.ரவி
மயிலாடுதுறை (Mayiladuthurai Constituency)
திமுக – எஸ்.ராமலிங்கம்
அதிமுக – எஸ்.ஆசைமணி
அமமுக – எஸ்.செந்தமிழன்
மக்கள் நீதி மய்யம் – எம்.ரிபயுதீன்
நாகப்பட்டினம் (Nagapattinam Constituency)
சி.பி.ஐ (திமுக கூட்டணி) – எம்.செல்வராசு
அதிமுக – எம்.சரவணன்
அமமுக – டி.செங்கொடி
மக்கள் நீதி மய்யம் – கே.குருவைய்யா
சிவகங்கை (Sivaganga Constituency)
காங்கிரஸ் (திமுக கூட்டணி) – கார்த்தி சிதம்பரம்
பாஜக (அதிமுக கூட்டணி) – ஹெச்.ராஜா
மக்கள் நீதி மய்யம் – பாடகர் சிநேகன்
அமமுக – வி.பாண்டி
மதுரை (Madurai Constituency)
அதிமுக – வி.வி.ஆர். ராஜ் சத்யன்
சி.பி.ஐ.(எம்) (திமுக கூட்டணி) – எஸ்.வெங்கடேசன்
அமமுக – கே.டேவிட் அண்ணாதுரை
மக்கள் நீதி மய்யம் – எம்.அழகர்
மதுரை மக்களவை தொகுதி இறுதிக் கட்ட வாக்குகள் நிலவரம்,
சு.வெங்கடேசன் - சிபிஎம் - 3,61,959
ராஜ்சத்யன் - அதிமுக - 2,40,373
அழகர் - மநீம - 65,435
டேவிட் அண்ணாதுரை - அமமுக - 68,037
பாண்டியம்மாள் - நாதக - 34,214
தேனி (Theni Constituency)
அதிமுக – ரவீந்திரநாத் குமார்
காங்கிரஸ் (திமுக கூட்டணி) – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
அமமுக – தங்க தமிழ்செல்வன்
மக்கள் நீதி மய்யம் – எஸ்.ராதாகிருஷ்ணன்
விருதுநகர் (Virudhunagar Constituency)
தேமுதிக (அதிமுக கூட்டணி) – ஆர்.அழகர்சாமி
காங்கிரஸ் (திமுக கூட்டணி) – மாணிக்க தாகூர்
அமமுக – எஸ் பரமசிவா ஐயப்பன்
மக்கள் நீதி மய்யம் – வி முனியசாமி
ராமநாதபுரம் (Ramanathapuram Constituency)
பாஜக (அதிமுக கூட்டணி) – நயினார் நாகேந்திரன்
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (திமுக கூட்டணி) – நவாஸ் கனி
அமமுக – வி.டி.என்.ஆனந்த்
மக்கள் நீதி மய்யம் – விஜய பாஸ்கர்
தூத்துக்குடி (Thoothukudi Constituency)
பாஜக (அதிமுக கூட்டணி) – தமிழிசை சவுந்திரராஜன்
திமுக – கனிமொழி
அமமுக – டாக். எம்.புவனேஸ்வரன்
மக்கள் நீதி மய்யம் – டி.பி.எஸ். பொன் குமரன்
கனிமொழி இங்கு 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில்,
கனிமொழி - திமுக - 1,06,545
தமிழிசை சவுந்தரராஜன் - பாஜக - 35,240
எம்.புவனேஷ்வரன் - அமமுக - 19,687
க்றிஸ்டண்டைன் ராஜசேகர் - நாதக - 7,719
பொன் குமரன் - மநீம - 3,653
தென்காசி (Tenkasi Constituency)
புதிய தமிழகம் (அதிமுக கூட்டணி) – கே.கிருஷ்ணசாமி
திமுக – தனுஷ் எம் குமார்
அமமுக – எஸ்.பொன்னுத்தாய்
மக்கள் நீதி மய்யம் – கே முனீஸ்வரன்
திருநெல்வேலி (Thirunelveli Constituency)
அதிமுக – பி.ஹெச். பால் மனோஜ் பாண்டியன்
திமுக – எஸ். ஞானதிரவியம்
அமமுக – மைக்கேல் ராயப்பன்
மக்கள் நீதி மய்யம் – எம் வென்னிமலை
கன்னியாகுமரி (Kanniyakumari Constituency)
பாஜக (அதிமுக கூட்டணி) – பொன்.ராதாகிருஷ்ணன்
காங்கிரஸ் (திமுக கூட்டணி ) – ஹெச்.வசந்தகுமார்
அமமுக – லக்ஷ்மன்
மக்கள் நீதி மய்யம் – ஜே.எபினேசர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
நீலகிரி மக்களவை தேர்தல் முடிவில் திமுக கூட்டணி வேட்பாளர் ஆ.ராசா 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
ஆ.ராசா - 5,46,496
எம்.தியாகராஜன் - 3,41,136