Advertisment

Thanthi TV Exit Poll: 22 சட்டமன்றத் தொகுதிகள் எக்ஸிட் போல் முடிவுகள் முழு விவரம்

Tamil nadu exit poll survey 2019: அதிமுக அரசு தொடருமா? தொடராதா? என்பதை உறுதி செய்ய இருப்பது இந்த இடைத்தேர்தல்கள்தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
district wise rural local body election results

district wise rural local body election results

Exit poll 2019 in tamil nadu : தமிழ்நாட்டில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக.வுக்கு கணிசமான தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தந்தி டிவி சர்வேயில் கூறப்பட்டிருக்கிறது. அது நிஜமானால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தி டிவி எக்ஸிட் போல் முழு விவரம் இங்கே காணலாம்.

Advertisment

2019 மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. மக்களவைத் தேர்தலைவிட, இந்தத் தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் அதிக கவனம் பெற்றன. காரணம், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தொடருமா? தொடராதா? என்பதை உறுதி செய்ய இருப்பது இந்த இடைத்தேர்தல்கள்தான்.

Thanthi TV Election 2019 Exit Poll, tamil nadu exit poll, தந்தி டிவி எக்ஸிட் போல் 2019

Tamil Nadu By Election 2019 Exit Poll: தந்தி டிவி எக்ஸிட் போல் 2019

தமிழ்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனமான தந்தி தொலைக்காட்சி மேற்படி 22 தொகுதிகளிலும் எக்ஸிட் போல் எனப்படும் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகளை நேற்று வெளியிட்டது. அவை வருமாறு:

1. திருப்போரூர்:

அதிமுக - 42-48 சதவீதம்

திமுக - 40-46 சதவீதம்

அமமுக - 5 - 11 சதவீதம்

2. பெரம்பூர்

அ.தி.மு.க. - 35-41 சதவீதம்

தி.மு.க. - 40-46 சதவீதம்

அ.ம.மு.க. - 6-12 சதவீதம்

மற்ற கட்சிகள்- 7-13 சதவீதம்

3. சாத்தூர்

அதிமுக கூட்டணி - 33 - 39 சதவீதம்

திமுக கூட்டணி - 37-43 சதவீதம்

அமமுக -16-22 சதவீதம்

4. சோளிங்கர்

அ.தி.மு.க. - 43-49 சதவீதம்

தி.மு.க. - 39-45 சதவீதம்

அ.ம.மு.க. - 4-10 சதவீதம்

மற்ற கட்சிகள் - 2-8 சதவீதம்

5. தஞ்சாவூர்

அ.தி.மு.க. - 35-41 சதவீதம்

தி.மு.க. - 37-43 சதவீதம்

அ.ம.மு.க. - 15-21 சதவீதம்

மற்ற கட்சிகள் - 1-7 சதவீதம்

6. குடியாத்தம்

அ.தி.மு.க. - 38-44 சதவீதம்

தி.மு.க. - 35-41 சதவீதம்

அ.ம.மு.க. - 10-16 சதவீதம்

மற்ற கட்சிகள் - 5-11 சதவீதம்

7. பாப்பிரெட்டிபட்டி

அ.தி.மு.க. - 36-42 சதவீதம்

தி.மு.க. - 34-40 சதவீதம்

அ.ம.மு.க. - 14-20 சதவீதம்

மற்ற கட்சிள் - 4-10 சதவீதம்

8. விளாத்திகுளம்

அ.தி.மு.க. - 31-37 சதவீதம்

தி.மு.க. - 29-35 சதவீதம்

அ.ம.மு.க. - 15-21 சதவீதம்

மற்ற கட்சிகள் - 13-19 சதவீதம்

9. மானாமதுரை

அ.தி.மு.க. - 36-42 சதவீதம்

தி.மு.க. - 34-40 சதவீதம்

அ.ம.மு.க. - 16-22 சதவீதம்

மற்ற கட்சிகள் - 2-8 சதவீதம்

10. பெரியகுளம்

அ.தி.மு.க. - 36-42 சதவீதம்

தி.மு.க. - 34-40 சதவீதம்

அ.ம.மு.க. - 15-21 சதவீதம்

மற்ற கட்சிகள் - 3-9 சதவீதம்

11. பூந்தமல்லி

அ.தி.மு.க. - 37-43 சதவீதம்

தி.மு.க. - 35-41 சதவீதம்

அ.ம.மு.க. - 7-13 சதவீதம்

மற்ற கட்சிகள் - 9-15 சதவீதம்

12. புதுவை- தட்டாஞ்சாவடி

அ.தி.மு.க. - 42-48 சதவீதம்

தி.மு.க. - 38-44 சதவீதம்

மற்ற கட்சிகள் - 11-17 சதவீதம்

எஞ்சிய தொகுதிகள் அடுத்தகட்டமாக தந்தி டிவியில் வெளியாகின. அது தொடர்பான தந்தி டிவி வெளியிட்ட ட்வீட்களை காணலாம்.

 

Daily Thanthi General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment