/tamil-ie/media/media_files/uploads/2019/03/Election-2019-ADMK.jpg)
Election 2019 ADMK
TN By Election 2019: சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஏற்கனவே தி.மு.க அறிவித்து விட்டது.
இந்நிலையில் தற்போது ஆளும் அ.தி.மு.க அரசு, தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.
TN By Election 2019
சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - 2019
கழக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. pic.twitter.com/3sQ28dyw92
— AIADMK (@AIADMKOfficial) April 23, 2019
1. சூலூர் - வி.பி.கந்தசாமி, மாவட்ட ஜெ. பேரவை தலைவர்
2. அரவக்குறிச்சி - செந்தில்நாதன், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்
3. திருப்பரங்குன்றம் - முனியாண்டி, அவனியாபுரம் பகுதி செயலாளர்
4. ஒட்டபிடாரம் - மோகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர்.
ஆகிய 4 பேரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.