TN By Election 2019: அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

அ.தி.மு.க அரசு, தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள். 

Election 2019 ADMK
Election 2019 ADMK

TN By Election 2019: சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஏற்கனவே தி.மு.க அறிவித்து விட்டது.

இந்நிலையில் தற்போது ஆளும் அ.தி.மு.க அரசு, தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்.

TN By Election 2019

1. சூலூர் – வி.பி.கந்தசாமி, மாவட்ட ஜெ. பேரவை தலைவர்

2. அரவக்குறிச்சி – செந்தில்நாதன், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்

3. திருப்பரங்குன்றம் – முனியாண்டி, அவனியாபுரம் பகுதி செயலாளர்

4. ஒட்டபிடாரம் – மோகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர்.

ஆகிய 4 பேரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள்.

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn election 2019 aiadmk announces their candidates

Next Story
தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடிsenthil balaji plea dismissed against karur EC Officer - தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express