நயன்தாரா முதல் லேடி சூப்பர் ஸ்டார் வரை... 15 வருட சினிமா பயணம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரையுலகில் கால் பதித்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மலையாளத்தில் கடந்த 2003ம் ஆண்டு ‘மனசினகரா’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நயன், 2005ம் ஆண்டு சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார். திரையுலகில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்து வரும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.

நயன்தாரா 15 வருடம் சினிமா வாழ்க்கை

ரஜினி, சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நயன் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி, சர்ச்சைகளை சந்தித்தார். எனினும், தனது நடிப்பில் முழு கவனம் செலுத்தத் தொடங்கிய நயன், கோலிவுட்டில் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார். அவரின் புகைப்பட தொகுப்பு இதோ:

15 years of nayanthara, நயன்தாரா

மனசினகரா படத்தில் நயன்

நயன்தாரா

சந்திரமுகி

நயன்தாரா

வல்லவன்

நயன்தாரா

வில்லு

நயன்தாரா

ஆரம்பம்

நயன்தாரா

பில்லா

நயன்தாரா

ராஜா ராணி

நயன்தாரா

நானும் ரவுடி தான்

நயன்தாரா

கோலமாவு கோகிலா

Aram nayanthara, நயன்தாரா

அறம்

நயன்தாரா

இமைக்கா நொடிகள்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close