LKG Box Office Collection Day 2: கண்ணே கலைமனே, எல்.கே.ஜி, டுலெட், பெட்டிக்கடை என மொத்தம் 4 படங்கள் கடந்த வாரம் தமிழ் சினிமாவில் ரிலீஸாகின.
இதில் அரசியலை கதைகளமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த எல்.கே.ஜி படத்தில் முதன் முறையாக ஹீரோவாக நடித்திருந்தார் ஆர்.ஜே.பாலாஜி. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படத்திற்கு, அதிகாலை காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தைப் பார்த்த பலரும் தங்களது பாஸிட்டிவ் கமெண்டுகளைப் பகிர்ந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. அதாவது எல்.கே.ஜி திரைப்படம் வெளியான முதல்நாளில் மட்டும், 2.6 கோடி வசூல் செய்துள்ளது. இதில்சென்னையில் மட்டும் முதல்நாள் ரூ. 32 லட்சமும், இரண்டாம் நாளான நேற்று ரூ. 51 லட்சமும் வசூலித்துள்ளது. ஆக, சென்னையில் மட்டும் இரண்டு நாட்களில் ரூ. 83 லட்சம் வசூல் செய்திருப்பதாக தெரிகிறது.
வார இறுதி நாட்களில் எல்.கே.ஜி படத்திற்குக் கிடைத்த ஆதவினால், தற்போது 300 ஸ்கிரீன்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:300 screens increased for rj balajis lkg
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை