45YearsOfRAJINISM ! மம்முட்டி, மோகன்லால் வெளியிட்ட CDP - ரஜினி ரசிகர்கள் அதகளம்

ரஜினியின் தொழில்நுட்ப அணி, இந்த விஷயத்தில் தீயாய் வேலை பார்த்திருக்கிறது எனலாம்

ரஜினியின் தொழில்நுட்ப அணி, இந்த விஷயத்தில் தீயாய் வேலை பார்த்திருக்கிறது எனலாம்

author-image
WebDesk
New Update
45YearsOfRAJINISM ! மம்முட்டி, மோகன்லால் வெளியிட்ட CDP - ரஜினி ரசிகர்கள் அதகளம்

மம்முட்டியும், மோகன்லாலும் அவருடைய CDP வெளியிட்டிருப்பது ரசிகர்களை மேலும் மகிழ்சசியில் ஆழ்த்தியிருக்கிறது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவடைகிறது. சினிமாத் துறையில் அவர் கால் பதித்து 45 ஆண்டுகள் நிறைவடைவதால், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் #45YearsOfRAJINISM எனும் ஹேஷ்டேக்கில் இதனை கொண்டாடி வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில், பிரபல மலையாள டாப் நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர், 45 ஆண்டுகால ரஜினியின் திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் பொதுவான CDP-ஐ வெளியிட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

அதுமட்டுமின்றி, பல்வேறு தரப்பு ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய பொதுவான டிபி-ஐ பல்வேறு நடிகர், நடிகைகள் வெளியிட உள்ளனர்.

ரஜினியின் நெருங்கிய நண்பர்களாக மம்முட்டியும், மோகன்லாலும் அவருடைய CDP வெளியிட்டிருப்பது ரசிகர்களை மேலும் மகிழ்சசியில் ஆழ்த்தியிருக்கிறது.

அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கும் ரஜினியின் தொழில்நுட்ப அணி, இந்த விஷயத்தில் தீயாய் வேலை பார்த்திருக்கிறது எனலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rajini Kanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: