சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் படமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியாகி 45 ஆண்டுகள் நிறைவடைகிறது. சினிமாத் துறையில் அவர் கால் பதித்து 45 ஆண்டுகள் நிறைவடைவதால், சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் #45YearsOfRAJINISM எனும் ஹேஷ்டேக்கில் இதனை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபல மலையாள டாப் நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர், 45 ஆண்டுகால ரஜினியின் திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் பொதுவான CDP-ஐ வெளியிட்டுள்ளனர்.
We are very honored to announce that the Complete Actor Mr. @Mohanlal will be releasing the 45 years of Superstar @rajinikanth CDP today at 5 PM.
Mikka Magizhchi ❤️????#Rajinism45CDPCelebrityList #Annaatthe #45YearsOfRAJINISM #Mohanlal pic.twitter.com/TfIIRLm8TX
— Rajinikanth Fans ???? (@RajiniFC) August 9, 2020
We are HYPED and very honored to announce that the one and only Mr. @mammukka will be releasing the 45 years of Superstar @rajinikanth CDP today at 5 PM.
Mikka Magizhchi ????????#Rajinism45CDPCelebrityList #Annaatthe #45YearsOfRAJINISM #Mammootty pic.twitter.com/WR45R8Lzxz
— Rajinikanth Fans ???? (@RajiniFC) August 9, 2020
அதுமட்டுமின்றி, பல்வேறு தரப்பு ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய பொதுவான டிபி-ஐ பல்வேறு நடிகர், நடிகைகள் வெளியிட உள்ளனர்.
ரஜினியின் நெருங்கிய நண்பர்களாக மம்முட்டியும், மோகன்லாலும் அவருடைய CDP வெளியிட்டிருப்பது ரசிகர்களை மேலும் மகிழ்சசியில் ஆழ்த்தியிருக்கிறது.
5 Decades! 45 Years! An Identity, An Icon of Indian Cinema
Extremely Happy to release our beloved Superstar #Rajinikanth’s #45YearsOfRajinismCDP @Rajinikanth Sir’s contribution towards Indian Cinema Is Magical & Monumental..Congrats Sir! pic.twitter.com/Fis5NU7kHO
— Mohanlal (@Mohanlal) August 9, 2020
அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்கக் காத்திருக்கும் ரஜினியின் தொழில்நுட்ப அணி, இந்த விஷயத்தில் தீயாய் வேலை பார்த்திருக்கிறது எனலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil