/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-07T095643.057.jpg)
5 star kitchen vijay tv tamil news: சின்னத்திரையில் அதிக ரியாலிட்டி ஷோ-களை ஒளிபரப்பும் தொலைக்காட்சியாக வலம் வரும் விஜய் டிவி, கையில் எடுக்கும் அனைத்து ஷோக்களும் ஹிட் தான். மேலும் விஜய் ஒளிபரப்பு செய்த அது இது எது, கலக்க போவது யாரு, சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி என பல ஷோக்கள் சூப்பர்ஹிட் ஆகியும் உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-07T095840.365.jpg)
அந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு ரியாலிட்டி ஷோ விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. 5 ஸ்டார் கிச்சன் என்பது தான் அந்த ஷோவின் பெயர். பிக்பாஸ் போன்று இந்தியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் அந்தந்த மாநில சிறப்புகளை அந்தந்த மாநிலத்தின் தலைசிறந்த செஃப்கள் செய்து அசத்துவார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-07T095758.672.jpg)
இந்த புதிய ரியாலிட்டி ஷோவுக்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்த ஷோவுக்கான மிரட்டலான ப்ரோமோவை வெளியிட்டு உள்ளது விஜய் டிவி.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/tamil-indian-express-2021-08-07T100956.574.jpg)
பிரமாண்டமான ஹோட்டல்களில் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞயிற்று கிழமை காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
Get ready for a delicious new season and fresh episodes which will transform your kitchen into 5 Star Kitchen, with ITC Chef’s Special 5 Star Kitchen Season 2! Don’t forget to tune-in to 5 Star Kitchen Season 2, Every Saturday and Sunday pic.twitter.com/KQt8MV2mZU
— Vijay Television (@vijaytelevision) August 6, 2021
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.