80-களில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்தவர்களின் சங்கமம்! இந்த முறை சிரஞ்சீவி வீட்டில்…

Chiranjeevi, Mohanlal, Nagarjuna: ஹைதராபாத்தில் நடந்த இவ்விழாவில் 40 நடிகர்கள் கலந்துக் கொண்டனர்.

By: Updated: November 25, 2019, 04:54:52 PM

80’s Reunion Function Hosted By Megastar Chiranjeevi : மெகாஸ்டார் சிரஞ்சீவி 80-களில் முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்தவர்களின் மீள் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடத்தினார். முன்னணி நட்சத்திரங்கள் தங்களது நட்பை புதுப்பிக்கும் இவ்விழா கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் ஜெய சுதா, ஜெய பிரதா, சுஹாசினி, மோகன்லால், நாகார்ஜுனா அக்கினேனி, வெங்கடேஷ் உள்ளிட்ட 40 நடிகர்கள் கலந்து கொண்டனர்.

80’s reunion function இந்தப் படத்தை நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 80’s reunion function படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் பழைய நினைவுகளுக்குள் மூழ்கியிருக்கின்றனர். 80’s reunion function இந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் மோகன்லால், “அற்புதமான நண்பர்” என தலைப்பிட்டிருக்கிறார். 80’s reunion function மலையாள முன்னணி நடிகர் மோகன் லாலுடன் ராதிகா 80’s reunion function ராதிகா சரத்குமார், அவரது கணவர் சரத்குமாருடன் தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் 80’s reunion function வெங்கடேஷ், ஜெகபதி பாபு மற்றும் சுமலதா ஆகியோர் ராதிகா சரத்குமாரின் செல்ஃபிக்கு போஸ் கொடுக்கின்றனர். 80’s reunion function சரத் குமாருடன் ‘பிகில்’ வில்லன் ஜாக்கி ஷெராஃப்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:80s reunion chiranjeevi nagarjuna mohanlal raadika sarathkumar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X