நடிகர் சாந்தனு நடிப்பில் சர்க்கரைக் கட்டி படத்தில் இடம்பெற்ற ‘டாக்ஸி டாக்ஸி’ என்ற ஃப்ரெண்ட்ஷிப் பாடல் மிகவும் ஹிட் ஆனது. இன்று வரை பலரும் அந்த பாடலையே நண்பர்கள் தினத்தன்று டெடிகேட் செய்கிறார்கள்.
Friendy Da : ஃப்ரெண்டி டா பாடல்
ஆனால் இந்த ஒரு பாடல் வைத்து சீன் போட்டுக்கொண்டிருந்த ஆண்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கியிருக்கிறது ஃப்ரெண்டி டா பாடல். ஓவியா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த 90எம்.எல். படத்திற்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். தோழிகளுக்கான ஸ்பெஷல் டெடிகேஷன் இந்த பாடல்.
தற்போது பலரும் இந்த பாடலை தங்களின் தோழிகளுக்கு டெடிகேட் செய்து சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸாக வைத்து வருகின்றனர்.