96 Movie Review : நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா உட்பட பட நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் 96 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
நந்தகோபால் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 96. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகிய இந்த திரைப்படத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
96 Movie Review : 96 படம் விமர்சனம் :
1996ம் ஆண்டு பள்ளியில் படித்த 10ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் ராம் (விஜய் சேதுபதி). இவர் வகுப்பிலேயே ஜானு (த்ரிஷா) என்ற பெண் படிக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்படுகிறது.
பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு பள்ளி நண்பர்கள் அனைவரும் சந்திக்கின்றனர். அந்த சந்திப்பில் பசுமை மாறாமல் அதே காதலுடன் இருக்கிறார்கள் ராம் மற்றும் ஜானு. இருவரும் இறுதியில் சேர்வார்களா? என்பதே கதை.
இப்படம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ள காட்சிகள், பார்ப்பவர்களை அவர்களின் பழைய காதல் பருவத்திற்கு கூட்டிச்செல்வதாகவும், மனதை சில இடங்களில் கலங்க வைக்கிறது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
October 2018
October 2018
October 2018
படம் வெளியான முதல் நாளெ பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வார இறுதி நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விரைவாக செலவாகிறது என சில தியேட்டர் அரங்கத்தினரும் கூறி வருகின்றனர்.