நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடித்துள்ள 96 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
Advertisment
96 டிரெய்லர் :
இந்த டிரெய்லரில், த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் நடக்கும், முன்னாள் மாணவர் கூட்டத்திற்கு வருகின்றனர். அங்கு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர்.
Advertisment
Advertisements
இவர்களின் பள்ளிப் பருவ காதலை நினைவூட்டும் கதை தான் இந்த 96 படம்.