Advertisment
Presenting Partner
Desktop GIF

நேற்று யோகி, இன்று அகிலேஷ்: அயோத்தி ஹனுமன் கோவிலில் தரிசனம்.. பரபரக்கும் ரஜினிகாந்த்

அயோத்தி ஹனுமன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

author-image
WebDesk
New Update
வயதில் குறைந்த யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த் வட இந்தியாவில் உள்ள ஆன்மிக தலங்களில் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமை (ஆக.19) அவர் உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவரிடம் ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்து, இன்று எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார்.

Advertisment

இந்தச் சந்திப்பு லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. இதனை தொடர்ந்து அவர் அயோத்தியில் உள்ள ஹனுமன் கோவிலுக்கு சென்று ஹனுமனை தரிசித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இது தமது நீண்ட கால ஆசை. இந்தக் கோவிலில் வந்து தரிசிக்க வேண்டும் என பல நாள்கள் நினைத்துள்ளேன். அது இப்போதுதான் நடந்துள்ளது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Yogi Adityanath Uttar Pradesh Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment