/tamil-ie/media/media_files/uploads/2018/06/Madhavan-birthday.jpg)
Madhavan birthday
தமிழக சினிமா துறையில் பெண்களை மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென தனி பெண்கள் ரசிகர் பட்டாளத்தையே குவித்தவர் நடிகர் மாதவன். இவர் 1970ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பிறந்தார். சீரியல் தொடர்களில் நடிப்பதன் மூலம் மீடியாக்குள் தனது முதல் காலடியை வைத்தார். பின்னர் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியுடன் ஜோடி போட, இயக்குநர் மணிரத்தினம் திரைப்படம் ‘அலைப்பாயுதே’-ல் கதாநாயகனாக அறிமுகமானார்.
முதல் படமான ‘அலைபாயுதே’ மூலம் பெண்களின் மனதை அலைபாய வைத்தவர். ஒரே சிரிப்பில் அனைவரின் மனதையும் கொள்ளைக்கொண்டார். பின்வரும் நாட்களில் இவரைப் பெண்கள் செல்லமாக மேடி என்று அழைக்கத் தொடங்கினர். அலைபாயுதேவில் அலைபாயத் தொடங்கிய மனது, விக்ரம் வேதா யாஞ்சி வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நடிகர் மாதவன் நடித்த படங்களில் வரும் ஒரு சில பிரமிக்க வைத்த காட்சிகளை நாம் காணலாம்:
அலைப்பாயுதே:
கன்னத்தில் முத்தமிட்டால்:
மின்னலே:
டும் டும் டும்:
ரன்:
இறுதி சுற்று:
விக்ரம் வேதா:
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.