ரசிகர்களை அடுத்தடுத்து திக்குமுக்காட வைக்கும் ஈரா கான் – வைரலாகும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ

அமீர் கானின் மகள் ஈரா கான் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள், மாநிலங்கள் தாண்டி, மொழிகள் தாண்டி, ஜாதி மாதங்கள் தாண்டி ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டது. என்னப்பா இந்தப் பொண்ணு, இப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்கு-னு தென்னகம் பக்கம் முணுமுணுக்க, இதுக்கு போய் எதுக்கு ஜெர்க் ஆகுறாங்க என்று பாலிவுட் பக்கம் கேஷுவல் மோடில் இருக்க, வைரல் ஆனது என்னவோ ஈரா தான். இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்.. இவரது இந்த கவர்ச்சி போட்டோக்கள் சினிமா […]

aamir khan daughter ira khan gym work out video - ரசிகர்களை அடுத்தடுத்து திக்குமுக்காட வைக்கும் ஈரா கான் - வைரலாகும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ
aamir khan daughter ira khan gym work out video – ரசிகர்களை அடுத்தடுத்து திக்குமுக்காட வைக்கும் ஈரா கான் – வைரலாகும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ

அமீர் கானின் மகள் ஈரா கான் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள், மாநிலங்கள் தாண்டி, மொழிகள் தாண்டி, ஜாதி மாதங்கள் தாண்டி ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டது.

என்னப்பா இந்தப் பொண்ணு, இப்படியெல்லாம் போஸ் கொடுத்திருக்கு-னு தென்னகம் பக்கம் முணுமுணுக்க, இதுக்கு போய் எதுக்கு ஜெர்க் ஆகுறாங்க என்று பாலிவுட் பக்கம் கேஷுவல் மோடில் இருக்க, வைரல் ஆனது என்னவோ ஈரா தான்.

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..

இவரது இந்த கவர்ச்சி போட்டோக்கள் சினிமா என்ட்ரிக்கான முன்னெடுப்பா அல்லது சும்மா பேஷனுக்காக என்று தெரியாது. ஆனால், நீங்க நடிக்கலாமே என்று இப்போதே தூது விட யோசித்துக் கொண்டிருக்கிறது ஹிந்தி திரையுலகம்.

இந்நிலையில், ஈராவின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர்.

எப்போ அம்மணி அருமையாக போட்டோகள் எடுத்து போட ஆரம்பித்தார்களோ, அப்போதிலிருந்தே ரசிகர்கள் அவரது இன்ஸ்டாவை நொண்டி நொங்கெடுத்து அவரது பல படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aamir khan daughter ira khan gym work out video

Next Story
நான் வெப் சீரிசில் நடிக்கவில்லை : வதந்திக்கு நடிகர் வடிவேலு முற்றுப்புள்ளிvadivelu, comedy, imsai arasan 24m pulikesi director shankar, red card, web series
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com