/tamil-ie/media/media_files/uploads/2020/02/aathmika.jpg)
Aathmika Chandran latest photos
Aathmika Latest Photos : ஃபோட்டோக்களின் மூலம் ரசிகர்களின் பல்ஸை பதம் பார்ப்பதில் ஆத்மிகா வல்லவர். அடிக்கடி ஃபோட்டோஷூட் நடத்தி, அதன் படங்களை உடனடியாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.
‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தில், ஹிப்பாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார் ஆத்மிகா. இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ படத்திலும் நடித்தார். இதில் அரவிந்த் சாமி, ஷ்ரேயா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கெளதம் மேனனின் ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்த இப்படம், ஃபைனான்ஸியல் பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ஆத்மிகாவின் சமீபத்திய படங்களை இங்கே இணைக்கிறோம்.
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஏன் தனிப்பிரிவை துவங்க கூடாது? தமிழக அரசுக்கு கேள்வி!
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Aathmika-Chandran-1-819x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Aathmika-Chandran-819x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/02/83066513_249211106079047_631560072500706435_n-819x1024.jpg)
மன நிறைவு தந்த ‘ஜானு’: பை.. பை… சொல்லும் நோக்கில் சமந்தா
/tamil-ie/media/media_files/uploads/2020/02/83757446_258652335118541_4246166358692425114_n-819x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Aathmika-Chandran-2-828x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/02/Aathmika-Chandran-3-819x1024.jpg)
இப்படி ஆத்மிகா வெளியிட்டிருக்கும் படங்களைப் பார்த்து மகிழ்ச்சி பரவசத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.