Advertisment

'டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிப்பேன்'- அருண் விஜய்

'டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க தயார்' என நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அருண் விஜய் இன்று பார்வையிட்டார்.

author-image
WebDesk
New Update
actor arun vijay, arun vijay shares video, arun vijay fallen while work out video, அருண் விஜய், அருண் விஜய் வீடியோ, உடற்பயிற்சி செய்யும்போது தவறி விழுந்த அருண் விஜய், வைரல் வீடியோ, தமிழ் சினிமா, arun vijay throwback workout video, tamil cinema news, latest tamil news, latest tamil cinema news, kollywood news, arun vijay viral video, viral video

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடிகர் அருண் விஜய் பரிசு வழங்கினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

alanganallur-jallikkattu | arun-vijay | madurai | உலகப் புகழ்பெறற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17,2024) நடந்தது. இந்தப் போட்டியை நடிகர் அருண் விஜய் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து, போட்டியில் வெற்றிப் பெற்ற வீரருக்கு பரிசும் வழங்கினார். அப்போது, “சரியான கதைக் களம் அமைந்தால், டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிப்பேன்” என்றார்.

இது குறித்து அவர், “மாடுபிடி வீரரைப் போன்று கதைக் களம் அமைந்தால் நான் நிச்சயம் அந்தப் படத்தில் டூப் போடாமல் நடிப்பேன். இது போன்ற கதைக்களம் கொண்ட படத்தில் நடிப்பது எனது நீண்டகால ஆசை ஆகும்” என்றார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 18 காளைகளை அடக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Arun Vijay Madurai Alanganallur Jallikkattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment