Advertisment

பரத் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்: இதற்கு அவர் தயாரா?

Actor Bharath: கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் வைத்து ஓரிரு படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தார்.

author-image
WebDesk
Dec 14, 2018 18:30 IST
Actor Bharath Anti Hero, Tamil Movie Actor Bharath, நடிகர் பரத், வில்லன் வேடத்தில் பரத்

Actor Bharath Anti Hero, Tamil Movie Actor Bharath, நடிகர் பரத், வில்லன் வேடத்தில் பரத்

Actor Bharath: இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி, மிக குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் இளம் கதாநாயகனாக பெரிய ரவுண்ட் வந்தவர் நடிகர் பரத். 4 ஸ்டூடண்ட்ஸ் படம் இவரை தென்னிந்தியா மூலம் பிரபலமடைய செய்தது.

Advertisment

தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த பரத் நடுவில் சிறிது ஓய்வில் இருந்தார். பின்பு கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் வைத்து ஓரிரு படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது பரத்திற்கு தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திற்காண அழைப்புக்கள் வருகிறதாம். அதை ஏற்பதா, வேண்டாமா? என்று குழப்பத்தில் இருக்கிறார்.

அப்படி பரத் வில்லனாக அவதாரம் எடுத்தால் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

#Bharath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment