தோனி செம்ம ஹேப்பி: எல்.ஜி.எம் குறித்து ஹரீஷ், இவானா!

படம் பார்க்காதவர்கள் படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். பொதுமக்களிடம் நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் வருகின்றன.

படம் பார்க்காதவர்கள் படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். பொதுமக்களிடம் நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் வருகின்றன.

author-image
WebDesk
New Update
actor Harish Kalyan actress Ivana press conference in Coimbatore

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஹரீஷ் கல்யாண், நடிகை இவானா.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில் எல்ஜிஎம்(LGM) படக்குழுவின் நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா ஆகியோர் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ஹரீஷ் கல்யாண், “கோவை வருவது மிகப்பெரிய சந்தோஷம்; எங்களுடைய படம் இங்கே வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மற்றும் அனைத்து இடங்களிலும் குடும்பங்கள் அனைவரும் இந்தப் படத்தை மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகின்றனர். நல்ல நல்ல கருத்துக்கள் வருகின்றன. கோவையை பொறுத்தவரை அன்பானவர்கள்.

படம் பார்க்காதவர்கள் படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். பொதுமக்களிடம் நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் வருகின்றன.
தோனி படம் என்பதால் தோனி மகிழ்ச்சியாக உள்ளார் என அவர்களது டீம் கூறினார்கள். நாங்கள் இந்தப் படத்தில் நடித்தது வெற்றியாக பார்க்கிறோம்.

Advertisment
Advertisements

இவனா நதியா கெமிஸ்ட்ரி முழுமையாக உள்ளது எனப் பொதுமக்களிடம் கருத்துகள் வருகின்றன எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகை இவானா, “நாங்களும் ரசிகர்களுடன் படம் பார்த்தோம். படம் பார்த்தவர்கள் அனைவரும் நன்றாக உள்ளது எனத் தெரிவித்தனர்” என்றார்.

செய்தியாளர் பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: